ஷ்யாம் நியூஸ்
05.11.2019
தூத்துக்குடியில் நீதிமன்ற பெண் ஊழியரை தாக்கிய நீதிபதியை எதிர்த்து மாதர்சங்கம் ஆர்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி நிலவேஷ்வரன் தன் கீழ் பணிபுரிந்த பெண் சுருக்கு எழுத்து ஊழியர் சாரதி பணியில் கவணகுறைவாக இருந்ததாக கூறி எழுது அட்டையை தூக்கி எறிந்ததில் அந்த பெண் ஊழியர்க்கு தலையில் காயம் ஏற்ப்பட்டது. இதை எதிர்த்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் பெண்களுக்கு நாட்டில் மற்றும் பணிபுரியும் இடங்களில் பாதுகாப்பு இல்லை.நீதி வழங்கவேண்டிய நீதி பதியே பெண்ணுக்கு எதிரான குற்றம் செய்தது கண்டிக்க தக்கது.அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டம் நடத்தினர்.
இதை அடுத்து தூத்துக்குடி நீதி மன்ற ஊழியர்கள் தூத்துக்குடி நீதி மன்ற வளாகம் அருகில் நீதிபதி நிலவேஷ்வரன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டம் நடத்தினர்.