ஆட்சியர் சந்தீப் நந்தூரி-ன் முயற்சிக்கு ஒரு புதிய மைல் கல் !தூத்துக்குடியில் நிலத்தடி நீர் 20 ஆண்டுகளுக்கு பின் உயர்வு !
ஷ்யாம் நியூஸ்
21.11.2019
தூத்துக்குடியில் நிலத்தடி நீர் 20 ஆண்டுகளுக்கு பின் உயர்வு !ஆட்சியர் சந்தீப் நந்தூரி-ன் முயற்சிக்கு ஒரு புதிய மைல் கல் !
தமிழகத்தில் அரசின் நல திட்டங்களை செயல்படுத்துவதில் தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் .தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் கலவரத்தில் தூப்பாக்கி சூடு நடத்தியதில் பொதுமக்கள் 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர் அதனால் தூத்துக்குடி மாவட்டமே போர்க்களமாக கட்சி அளித்தது .அந்த இக்கட்டான சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .பொறுப்பேற்ற நிமிடம் முதல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு மிக அரும்பாடு பட்டார் அவருக்கு துணையாக மாவட்ட முன்னாள் கண்காணிப்பாளர் முரளிரம்பாவின் செயல்படும் மிக சிறப்பாக இருந்ததால் தூத்துக்குடி மக்கள் மீண்டும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திருப்பினர் என்பதை அனைவரும் அறிந்ததே ...
இந்த நிலையில் அரசின் திட்டங்களை செயல் படுத்துவதில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியத்தின் விளைவு நகரின் அணைத்து பகுதிகளிலும் மின் விளக்குகள் ஜொலித்தன பல பூங்காக்கள் பூத்தன மாற்று திறனாளிகளுக்கு பல நல திட்டங்களை செயல்படுத்தி அவர்களின் ஹீரோவாக ஆனார் ,கல்விக்கு முக்கியத்துவம் என பல மைல் கல்களை கடந்தாலும் நீர் நிலை மேலாண்மை நிர்வாகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைத்து குளங்களும் ஆழப்படுத்துதல் தூர் வருதல் என நீர் நிலைகளை மேம்படுத்தியத்தின் விளைவு 50 அடி ஆழம் உள்ள ஆழ்த்துளை கிணற்றில் நல்ல தண்ணீர் வெளியே பொங்கி வருகிறது .
இது 20 ஆண்டுகளுக்கு பின் தற்போதுதான் காணமுடிகிறது .இது ஆட்சியரின் புதிய மைல் கல் ஆகும் . இந்த வருடம் நீர் நிலை மேலாண்மையை செயல்படுத்தியது போல் இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தால் வருங்காலங்களில் தூத்துக்குடியில் தண்ணீர் பிரச்சனை இருக்காது எனவும் தொடர்ந்து அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான விருதுகள் பெற்று வரும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி பணி சிறக்க வாழ்த்துக்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி கருத்து தெரிவித்தனர் .