ஷ்யாம் நீயூஸ்
25.10.2019
தூத்துக்குடியில் முதியோர்கள் தின கொண்டாட்டம் நடைபெற்றது!
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பாக முதியோர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரு. விஷ்ணு சந்திரன், (இ.ஆ.ப) கூடுதல் ஆட்சியர், வருவாய்த்துறை, அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.