தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஏ கிரெடில் இருந்து சி கிரெடாக தரம் குறைந்ததா ?கல்லுரி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமாற்றம் தடை!
ஷ்யாம் நியூஸ்
09.10.2019
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி ஏ கிரெடில் இருந்து சி கிரெடாக தரம் குறைந்ததா ?கல்லுரி நிர்வாகத்திற்கு உச்ச நீதிமாற்றம் தடை!
காமராஜ் கல்லூரி (Kamaraj College) தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடியில் அமைந்துள்ள மிகப் பழமையான மற்றும் புகழ்பெற்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்றாகும். இது 1966 ஆம் ஆண்டில் தூத்துக்குடி கல்வி சங்கத்தால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் பெயரானது கல்வித்தந்தை பாரத் ரத்னா கு.காமராஜ் அவர்கள் நம் தேசத்திற்கு குறிப்பாக கல்வி பணிக்கு ஆற்றிய சேவைக்காக அவரது நினைவாக வைக்கப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
இக்கல்லூரியானது இரண்டு பணி நேரங்களில் இயக்கப்படுகிறது.
இக்கல்லூரி தூத்துக்குடி வட திசை காரப்பேட்டை நாடார் மகமை சங்கம் .விருதுநகர் நாடார் மகிமை ,தூத்துக்குடி நாடார் மகிமை ,திருமங்கல நாடார் மகமை ,அருப்புக்கோட்டை நாடார் மகமை சங்கங்கள் ஒன்றிணைந்து உப்பு இலாகாவிடம் 49.5 ஏக்கர் 99 வருட லீசுக்கு பெறப்பட்டு இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. .இதில் நன்கொடையாளர்கள் உட்பட 52 ஆட்சிக்குழு உறுப்பினர்களை கொண்டது .இதில் வட திசை கரப்பேட்டை நாடார் மகமையில் 20,விருதுநகர் நாடார் மகமை 10, தூத்துக்குடி நாடார் மகமை 3,திருமங்ல நாடார் மகமை 2,அருப்புக்கோட்டை நாடார் மகமை 1,உப்பு இலக்காவிற்கு 1,கல்லூரி முதல்வருக்கு 1.மற்றும் தூத்துக்குடி ஸ் பி ன்னிங் மில் ஆண்டுதோறும் தங்கள் வருவாயில் இருந்து அறச்செயலுக்காக நிதி தருவதாக ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கு 4,மற்றும் கல்லூரி கட்டுவதற்கு நன்கொடை அளித்தவர்கள் 10 ஆகும் .இக் கல்வி குழுமம் 1966 முதல் 2015 ம் ஆண்டு வரை தூத்துக்குடி கல்வி குழு மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வந்தது .இக் கட்டுப்பாட்டை மீறி 4 உறுப்பினர்களை கொண்ட ஸ்பின்னிங் மில் நிறுவனத்தினர் விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக தேர்தல் நடத்தி காமராஜ் கல்லூரி நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குக்குள் கொண்டுவந்துவிட்டனர் மற்றும் ஏ கிரெடில் இருந்த கல்லூரி சி கிரெடாக தரம் குறைந்து உள்ளது என்றும் கூறி மேற்காண்ட 5 நாடார் மகமைகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கறிஞ்சர் சொர்ணலதாவை வழக்கறிஞ்சர் ஆணையராக நியமித்து தூத்துக்குடி கல்வி குழுமத்திற்கு தேர்தல் நடத்தவும் நிர்வாக உறுப்பினர்கள் தேர்தல் நடக்கும்வரை ஆணையரே கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கவும் உத்தரவிட்டுள்ளது .