ஷ்யாம் நியூஸ்
13.08.2019
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலனை மாற்ற அதிமுக நிர்வாகிகள் முயற்சி ?
தமிழகத்தில் தற்போது வேகமான முன்னேற்றம் அடைந்துவரும் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டமாகவும்.அதற்கு இளம் IAS மற்றும் IPS அதிகாரிகளின் கடும் உழைப்பே ஆகும்.நேர்மையான அதிகாரிகளை எப்போதும் அரசியல்வாதிகளுக்கு பிடிப்பது இல்லை என்பதை நிருபிக்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை மாற்ற தூத்துக்குடி அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் அழுத்தம் கொடுத்துள்ளனர். தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி வருவதையொட்டி பழைய பஸ்நிலையம் இடிப்பது சம்மந்தமாக 15லட்சம் டெண்டர் விடப்பட்டது ஆனால் ஆளும்கட்சி உறுப்பினர்கள் சிண்டிகேட் அமைத்து 15லட்சம் டெண்டரை 5லட்சத்திற்க்கு எடுத்து அதையே 31லட்சத்திற்கு கைமாத்திவிட்டதால் ஆணையர் பழைய பஸ்நிலையத்தை இடிப்பதற்கான ஆணையை வழங்கவில்லை என தெறிகிறது. மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள சைக்கிள் ஸ்டான்டையும் அரசே நடத்தும் என்ற தகவலும் தெறிகிறது ஆகவே ஆணையர் நேர்மையாய் இருப்பதால் ஒன்றும் செய்ய முடித அதிமுக நிர்வாகிகள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் சேர்ந்து ஆணையரை மாற்ற முதல்வரிடம் கடிதம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் முதல்வர் ஏற்றுக்கொள்ளவில்லையாம்.