தூத்துக்குடியில் அ தி மு க வின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 26 ம் தேதி நலதிட்டம் வழங்பட உள்ளது .
தூத்துக்குடியில் அ தி மு க வின் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு வரும் 26 ம் தேதி நலதிட்டம் வழங்பட உள்ளது .
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கி 50 வது ஆண்டுவிழா கொண்டாடும் வகையில் தெற்கு மாவட்ட தூத்துக்குடி அதிமுக செயலாளர் சண்முகநாதன் வழிகாட்டுதலின் அடிப்படையில் மத்திய வடக்குபகுதி எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் B.திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் 39 வது வார்டு பொதுமக்களுக்கு நலதிட்டம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. வடக்கு ரத வீதி D.A திருமணமண்டபத்தில் வரும் 26.10.2021 மாலை 6மணியளவில் நடைபெறும் விழாவில் 170 பெண்களுக்கு சேலையும் 50 ஆண்களுக்கு வேஷ்டியும் 20நபர்களுக்கு இஸ்திரி பேட்டி மற்றும் தையல் எந்திரமும் வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவரும் பொதுமக்களுக்கு அன்னதாம் தானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.