SHYAM NEWS
17.02.2019
பத்திரிக்கையாளர் பாலகுரு மரணம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் இரங்கல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
கும்பகோணத்தை சேர்ந்த பாலகுரு என்பவர் இடி முரசு டிவி. மக்கள் தொலைக்காட்சி டிவியிலும் செய்தியாளராக மிக சிறப்பாக பணியாற்றியவர். 11.30 மணியளவில் சாலையில் விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்று செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது.
உயிரிழந்த செய்தியாளர் பாலககுருவின் குடும்பத்தினருக்கு தமிழக. அரசு உரிய இழப்பிடு தொகை வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
பாலகுருவைவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களைளையும் தெரிவித்து கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாபாஸ் கூறியுள்ளார்.