குடியுரிமை மசோதாவை திரும்ப பெறக்கோரி தூத்துக்குடியில் ஆர்பாட்டம்! ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கைது!
ஷ்யாம் நீயூஸ்
16.12.2019
குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து தூத்துக்குடியில் ஆர்பாட்டம்!
தூத்துக்குடியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை சட்ட மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைதுசெய்து தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.