ஷ்யாம் நியூஸ் 28.06.2019 தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு திருடப்படுகிறதா ? இளம் பெண் பரபரப்பு குற்றச்சாட்டு ! தூத்துக்குடி அண்ணாநகர் 11 வது தெருவை சார்ந்தவர் நிஷா (21)க /பெ அகமது பாதல் .இவர் 24.06.2019 அன்று காது தொங்கலாக உள்ளது அதை சரிசெய்ய வேண்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளர் அதற்காக உள்நேயாளியாக சேர்க்கப்பட்டுஉள்ளர் .காதில் தையல் போடுவதற்கு தனது உடம்பில் உள்ள ரோமங்களை எடுக்க வேண்டும் என கூறி தனது குறுக்கு எலும்பில் ஊசி போட்டதாகவும் கழுத்துக்கு கீழ் பகுதிகளில் உள்ள ரோமங்களை அகற்ற முயற்சி செய்ததாகவும் அவர்கள் செயல்பட்ட நோக்கம் தனது உடல் உறுப்பை திருடவே .காதில் தையல் போட இடுப்பில் அறுவை சிகிச்சை செய்ய அவசியம் என்னவென்று கேட்டதற்கு மருத்துவமனை ஊழியர்களால் மிரட்டப்பட்டதாகவும் மறுநாள் தன்னை நிர்வாணப்படுத்தி இடுப்பில் ஊசி போட்டனர் அதனால் சந்தேகப்பட்டு தப்பித்து வந்துவிட்டேன் .காது அறுவை சிகிச்சைக்கு சென்ற எனக்கு தவறான சிகிச்சை அளிக்க முயற்சி செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் ,ஊழியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க ...