தூத்துக்குடியில் சிவில் கேஷை கிரிம்னலாக மாற்ற பொதுபாதை அடைப்பு!வக்கில் தூண்டுதல்! காவல் துறை முறியடிப்பு.
ஷ்யாம் நியூஸ் 25.07.2020 தூத்துக்குடியில் சிவில் கேஷை கிரிம்னலாக மாற்ற பொதுபாதை அடைப்பு!வக்கில் தூண்டுதல் காவல் துறை முறியடிப்பு! தூத்துக்குடி அருகே காலான்கரையை சார்ந்தவர் பொன்னுலிங்கம் 49 இவர் பஞ்சாயத்து அனுமதி இல்லாமலும் பக்கத்து நிலத்து உரிமையாளரிடம் நில அளவு செய்து காட்டாமலும் கட்டுமான பணியை தொடங்கினார்.பக்கத்து நில உரிமையாளர் இது பற்றி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் 22.07.2020 ல் இடத்தை அளந்து விட்டு கட்டுமானபணி தொடங்கவேண்டும் என்று புகார் அளித்தார்.புகார் மணுவை பெற்றுக்கொண்ட உதவி ஆய்வாளர் இம்மானுவல் 24.07.2020 விசாரனை செய்தார்.விசாரனையில் இருதரப்பினர்க்கும் சமரசம் ஏற்படவில்லை .இரு தரப்பினரும் அடிதடி நடத்தினால் வழுக்கு பதிந்து கொள்கிறேன் .பொன்னுலிங்கம் அவரது வழக்கறிஞர் என்று வந்த செந்தில்குமாரிடமும் நீங்கள் உங்கள் கட்டுமான பணியை நடத்துங்கள் புகார்தாரரிடம் இது சிவில் வழக்கு நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என சி எஸ் ஆரை கொடுத்து முடித்து வைத்தார்.நீதி மன்றம் சென்றால் எங்கே கட்டுமானப்பணி நின்றுவிடுமோ என நினைத்த செந்தில்குமார் தனது கட்சிகாரரிடம் சிவில் கேஷை கிரிம...