முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

ஷ்யாம் நீயூஸ் 06.08.2024 தூத்துக்குடி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.  தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தில் உள்ள மீனவர்கள்  ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் 22 பேர்களை கைது செய்தனர்.  தருவைகுலத்தைச் சார்ந்த அந்தோணி மகாராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படையில் 20.07 2024 மற்றும் அந்தோணி தேன் டெனிலா என்பவருக்கு சொந்தமான விசைப்படையில் 23. 07 .2024 தேதிகளில் மீன் பிடிக்க சென்ற தூத்துக்குடி தருவைகுளத்தைச் சார்ந்த 22 மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 05. 08. 2004 அன்று இரண்டு விசைப்படைகளையும் அதில் உள்ள 22 மீனவர்களையும் கைது செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தமிழக அரசு மற்றும் ஒன்றிய அரசும் இணைந்து   22 மீனவர்களையும் படகுகளையும் மீட்டுத் தரும்படி தருவைகுளம் தூயமிக்கேல் ஆழ்கடல் செவுல்வலை  தொழில் புரிவோர் முன்னேற்ற சங்கத்தினர் மனு அளித்தனர்.