உயிர் பலி வாங்க காத்திருக்கும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?
ஷ்யாம் நீயூஸ் 22.06.2024 உயிர் பலி வாங்க காத்திருக்கும் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்? தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் இரண்டாவது மாடியில் இடிந்து போன சிலாப் சிமெண்ட் துண்டுகள் ஆங்காங்கே சிதறி கீழே விழும் நிலையில் உள்ளது கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் பணிபுரியும் ஊழியர்கள் அப்பகுதியில் பொதுமக்கள் யாரேனும் சென்றால் அவர்கள் தலையில் சிமெண்ட் கட்டிகள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினமும் ஏராளமான பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலிருந்து ஆட்சியரை சந்திக்க வந்து சென்று கொண்டிருக்கின்றனர். திங்கட்கிழமைகளில் அதிகமான பொதுமக்கள் வந்து செல்வதும் உண்டு இந்நிலையில் பொதுமக்கள் யாரேனும் தலையில் இந்த சிலாப் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் தோட்ட தொழிலாளர்கள் அப்பகுதியில் செல்லும்போது அவர்கள் தலையில் விழுந்து விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது ஆகவே மாவட்ட நிர்வாகம் விபத்து ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் ...